வெற்றி வாகை சூடிய இந்தியா கூட்டணி… பின்னடைவை சந்தித்த பாஜக!

விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 56,296 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை தோற்கடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆகஸ்ட் மாதத்திற்குள் என்டிஏ ஆட்சி கவிழும்” – அடித்து சொல்லும் லாலு பிரசாத்

ஆகஸ்ட் மாதத்திற்கு என்டிஏ ஆட்சி கவிழும் என்று பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பேசியிருப்பது தேசிய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நிதிஷ்குமாரின் நெருப்புத் தீர்மானங்கள்- இருபது நாட்களில் மோடிக்குத் தொடங்கிய நெருக்கடி!

தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு முக்கியமான ஆதரவு கட்சிகளாக இருப்பவை பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம்.

தொடர்ந்து படியுங்கள்

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து … நிதிஷ் குமார் தீர்மானம்!

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று ஜேடியு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதே தீர்மானத்தை மாநில அமைச்சரவையில் நிறைவேற்ற நிதிஷ் குமாருக்கு தைரியம் உண்டா

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு எதிராக நிதின் கட்கரி… ஆர்எஸ்எஸ் ஆபரேஷனை முறியடித்த அமித்ஷா… என்டிஏ முதல் கூட்டத்திலேயே உடைந்த ரகசியம்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 மற்றும் கூட்டணி கட்சியினர் 50-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சேர்ந்து பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கூட்டம் இன்று ஜூன் 7 நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நிதிஷ், நாயுடுவை இழுக்க முயற்சி… இந்தியா கூட்டணியின் பிளான் என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இப்போது தூண்களாக இருக்கும் நிதிஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் இந்தியா கூட்டணி பக்கம் கொண்டு வர முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கேம் சேஞ்சர்கள் நிதிஷ், சந்திரபாபு நாயுடு… மோடியால் மீண்டும் பிரதமர் ஆக முடியுமா? இந்தியா கூட்டணியின் இரவுத் திட்டம்!

நானூறு  இடங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கட்சி  240 இடங்கள் என்ற அளவிலேயே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Pradeep Gupta broke down in tears after the poll was wrong

கருத்து கணிப்பு தவறானதால் கண்ணீர் விட்ட பிரதீப் குப்தா

தேர்தல் கருத்துக் கணிப்பு தவறானதால், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதீப் குப்தா கண்ணீர் சிந்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

எக்சிட் போல்… இந்தியா கூட்டணிக்கு மோடியின்  கடைசி உளவியல் நெருக்கடி! 

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று (ஜூன் 1) மாலை இந்திய அளவில் பிரபல செய்தி நிறுவனங்கள் சார்பில் எக்சிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்