Modi called on the phone - Annamalai speech in the meeting

 “போனில் அழைத்தார் மோடி”- நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகள் சேரலாம்… சில கட்சிகள் செல்லலாம்.  சர்க்கஸ் விளையாட்டு போல இது நடக்கலாம்,. ஆனால் பாஜகவை வலிமைப்படுத்த வேண்டியதுதான் நமது முக்கியமான கடமை.

தொடர்ந்து படியுங்கள்
admk leaders met jp nadda

ஜெ.பி.நட்டாவை சந்தித்து முறையிட்ட அதிமுக நிர்வாகிகள்!

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய 5 பேர் இன்று (செப்டம்பர் 22) டெல்லி சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth says nda alliance

தேஜகூ கூட்டத்திற்கு அழைப்பு இல்லாதது ஏன்? – பிரேமலதா பதில்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜூலை 24) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அங்கே கொஞ்சம்…இங்கே கொஞ்சம்: அன்புமணியின் கூட்டணி பிளான்!

டெல்லியில் ஜூலை 18-ஆம் தேதி என்டிஏ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
digital thinnai edappadi nda alliance vijayakanth reaction

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி கையில் மோடி கொடுத்த கூட்டணி லகான்- விஜயகாந்த் ரியாக்‌ஷன்!

‘டெல்லியில் நமக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தாங்க. நம்மளோட முக்கியத்துவத்தை மோடி, அமித் ஷா புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. அம்மா (ஜெயலலிதா) டெல்லிக்கு போனா எப்படி வரவேற்பு கொடுத்திருப்பாங்களோ, இந்த முறை அப்படி ஒரு வரவேற்பைக் கொடுத்திருக்காங்க.

தொடர்ந்து படியுங்கள்
Modi new explanation for the NDA

NDA கூட்டணிக்கு மோடி புது விளக்கம்!

அதாவது N – புதிய இந்தியா, D – வளர்ந்த தேசம் A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம் என்று கூறியுள்ளார். (N – New India, D – developed Nation A – aspirations of people and region)

தொடர்ந்து படியுங்கள்
National Democratic Alliance meeting

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம்… உண்மை பலம் என்ன?

ஆக தேசிய ஜனநாயக் கூட்டணியை பழையபடி வலிமைப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைமையின் முயற்சியில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல்… ஆங்காங்கே உடைந்து போன கட்சிகளையும், புதிய கட்சிகளையும் கொண்டே இந்த கூட்டணிக் கூட்டம் நடக்க இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
pm modi attacked dmk

எதிர்கட்சிகள் கூட்டம்: மீண்டும் திமுகவை சாடிய மோடி

எதிர்க்கட்சிகளின் மந்திரம் ‘குடும்பத்தின் மூலம் மற்றும் குடும்பத்திற்காக  ஊழல்’ என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்து பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்