மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலக அழுத்தமா?: குஷ்பு விளக்கம்!
தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து குஷ்பு ராஜினாமா செய்திருப்பது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து குஷ்பு ராஜினாமா செய்திருப்பது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசிய விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சேரி மொழி என்று பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மன்னிப்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இன்று சம்மன் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்காதது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்