ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக் மீதான வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 20) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே ’ரம்ஜானுக்கு பிறகு நான் நேரில் ஆஜராகிறேன்’ என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு இயக்குநர் அமீர் மெயில் அனுப்பியதாக தகவல் வெளியானது.
சூடோபெட்ரைன் மெத்தம்பேட்டமைன் தயாரிக்கப் பயன்படுகிறது. மெத்தம்பேட்டமைன் என்பது ஒருவகை போதைப்பொருள் ஆகும்.