நயன்தாராவால் இயக்குநருக்கு சிக்கல்!
பலமுறை பேசிய பின் நயன்தாராவின் தேதிகள் உத்தேசமாகச் சொல்லப்பட்டது. ஆனால் அந்தத் தேதிகளில் மாதவன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் சூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. கதை திரைக்கதையை முழுமையாக்கி வைத்துக் கொண்டு படப்பிடிப்பில் போய் இயக்குநர் வேலை செய்யலாம் என ஆவலாகக் காத்திருந்த சசிகாந்த், பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதால் மனம் நொந்திருக்கிறார்” என்கிறார்கள் படக்குழு தரப்பில்.
தொடர்ந்து படியுங்கள்