’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ : ட்ரெய்லர் வெளியானது!

’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ : ட்ரெய்லர் வெளியானது!

இந்த ட்ரெய்லரில் கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை ராதிகா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா , ராணா உட்பட பல திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.