வாடகைத் தாய்: எந்த விசாரணைக்கும் தயார்!- நயன், விக்கி தரப்பு எக்ஸ்குளூசிவ் தகவல்!
நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். இரட்டை குழந்தைகளுக்கு தாயக வேண்டும் என முடிவெடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள், அதற்கான மருத்துவ வழிமுறைகளை அறிந்து கொள்ள பல்வேறு மருத்துவர்களை கலந்து ஆலோசித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்