India's longest sea bridge atal setu

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தில் பயணிக்க ’கட்டணம்’ அறிவிப்பு!

மும்பையில் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 12) திறந்து வைத்த இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பயன்படுத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விலைமதிப்பற்ற ராக்கி: தம்பிக்காக கல்லீரல் தானம் செய்த அக்கா

சகோதரத்துவத்தை போற்றும் ராக்கி பண்டிகை நெருங்கும் நிலையில், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்து தம்பியை காப்பாற்றிய அக்காவின் தியாகம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை கடற்கரை திருப்பதி கோயிலுக்கு எதிர்ப்பு!

மும்பையில் கடற்கரையோரம் அருகே ரூ.70 கோடியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்படுவதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்