தமிழகத்தில் மாற்றம் நிகழும்: ஜெ.பி.நட்டா

இங்கு, திமுக ஆட்சியில் இருக்கிறது. அவர்களுடைய முக்கிய நோக்கம் என்பது, தங்களுடைய குடும்பத்தைப் பாதுகாப்பது ஆகும். முதல் குடும்பம் என்றால், அவர்களுடைய குடும்பம் மட்டுமே.

தொடர்ந்து படியுங்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: பாஜக இன்று ஆலோசனை!

அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது குறித்து கள நிலவரங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற தலைவர்களின் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த கூட்டத்தில் அந்த அறிக்கையை சமர்பிக்க உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் மதுரை வருகிறார் மோடி: நட்டா தகவல்!

மதுரை விமானநிலையத்திற்கு நாங்கள் கேட்ட போதிய இடத்தை தமிழக அரசு தரவில்லை என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்