முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீதான வழக்குகளை திரும்ப பெறுக: எடப்பாடி
காவல்துறை முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 25) வலியுறுத்தியுள்ளார். ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபியும், அதிமுக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான நட்ராஜ், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து வாட்ஸப் குரூப்பில் அவதூறு பரப்பியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல, சென்னை நந்தனம் Big Bull […]
தொடர்ந்து படியுங்கள்