அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு: தேசியவாத காங்கிரஸ்

பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 2) பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

புல்வாமா தாக்குதல்: “மத்திய அரசு கடமை தவறிவிட்டது”: சரத்பவார்

புல்வாமா தாக்குதலில் நம் நாட்டை காக்க வேண்டிய மத்திய அரசு அதன் கடமையிலிருந்து தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்