தட்டிப் பறிக்கும் ராதிகா… விழித்துக் கொண்ட குஷ்பு… பாஜகவில் ரீ என்ட்ரி பின்னணி!

குஷ்பு தென் சென்னை கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு இல்லை.  சமீப மாதங்களாக கட்சியில் சரத்குமார் மற்றும் ராதிகாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் கருதினார் குஷ்பு.

தொடர்ந்து படியுங்கள்

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது…டிஜிபிக்கு பறந்த உத்தரவு!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவிருக்கிறது. உங்கள் வீட்டுப் பெண்களை இப்படிப் பேசுவீர்களா… உங்கள் மொழியிலேயே என்னால் பதில் கொடுக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது என் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்குச் சமம். என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. இது போன்ற செயல்கள் சரியா… இதுதான் திராவிட மாடலா… என்னைச் சீண்டிப் பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கலாஷேத்ரா: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரை மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் குற்றச்சாட்டு- கலாஷேத்ரா பேராசிரியர்களுக்கு அனுமதி மறுப்பு: மகளிர் ஆணையம்

பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான மூன்று பேராசிரியர்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று இயக்குநர் ரேவதியிடம் வலியுறுத்தியதாக மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கலாஷேத்ரா விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

கலாஷேத்திரா விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜப்பான் பெண்ணுக்கு டார்ச்சரா? மகளிர் ஆணையம் உத்தரவு!

ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இளைஞர்களால் சீண்டலுக்கு உள்ளாகி துன்புறுத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்