இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடி இறக்கப்பட்டது!
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இன்று (ஆகஸ்ட் 15) காலை ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கிடும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இன்று (ஆகஸ்ட் 15) காலை ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கிடும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) மூன்றாவது முறையாக தேசிய கொடி ஏற்றினார்.
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் 76-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி நடத்திவருகிறார். தொழிலதிபர்களின் தயவில்லாமல் மோடியால் ஆட்சியில் நீடிக்க முடியாது. இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்றே மோடி ஆட்சியும் நடக்கிறது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்65 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் இந்தியச் சபாநாயகர்கள் ஏந்தி வந்த தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்று டேக் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக்கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன-அமைச்சர் கிஷன் ரெட்டி.
தொடர்ந்து படியுங்கள்இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இன்று (ஆகஸ்ட் 15) காலை ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் இன்று (ஆகஸ்ட் 14) குடும்பத்தாருடன் தேசியக் கொடியேற்றினார்.
தொடர்ந்து படியுங்கள்75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நீலாங்கரை வீட்டில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய்.
தொடர்ந்து படியுங்கள்(ஆகஸ்ட் 13) முதல் (ஆகஸ்ட் 15) வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்