காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு தேசிய விருது: முதல்வர் கண்டனம்!

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
best tamil film award for kadaisi vivasaiyi

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

மொழிப்பிரிவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘கடைசி விவசாயி’ படத்திற்கு வழங்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘என் இதயம் கனத்துவிட்டது’ : சச்சி மனைவி உருக்கம்!

இந்த தருணத்தை நீங்கள் சொர்க்கத்திலிருந்து பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் கண்ட கனவுகள் நனவாகிவிட்டன. நீங்கள் கண்ட கனவை நோக்கி நான் என் பயணிக்க இருக்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்

தேசிய விருது பெற்ற சூர்யா

நடிகர் சூர்யா விருதைப் பெறுவதைக் காண்பதற்காக அவரது குடும்பத்தினரும் டெல்லி சென்றிருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டெல்லி சென்ற வீடியோ காலை முதல் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இப்படித்தான் படங்களுக்கு விருது வழங்குகிறார்கள்: அடூர் கோபாலகிருஷ்ணன் விமர்சனம்!

ஒரு பிரபல பாலிவுட் நட்சத்திரம் தனது தொலைபேசி அழைப்பை எடுத்ததாகப் பெருமையுடன் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர்கள் நியமனம் செய்யும் நடுவர்கள் அந்த அடிப்படையில் தானே இருப்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மண்டேலாவை தொடர்ந்து அடுத்த விருதுக்கு தயாராகும் யோகிபாபு!

எனக்கு இந்தளவு ரீச் கிடைக்க காரணம் மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் தான் என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

என் வாழ்வின் முக்கியமான நாள்: தேசிய விருது பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார்

அவருடன் பணியாற்றும் இசைக்குழுவினருக்கும் நன்றி சொல்லியிருக்கும் அவர், ட்வீட்டின் இறுதியில், ’இன்றைய நாள் என் வாழ்வின் முக்கியமான நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சூரில் இருந்து தேசிய விருது வரை- வாழ்த்து மழையில் அபர்ணா முரளி 

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. 

குறிப்பாக பொம்மி பொம்மி என்று அவரை  சமூக தளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனம்: கவனத்தை ஈர்த்த மண்டேலா!

சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனத்திற்கான இரண்டு விருதுகளை மடோன் அஸ்வினின் மண்டேலா திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விருதுகளை அள்ளிய சூரியாவின் சூரரைப் போற்று!

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை சூரரைப் போற்று குவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்