தேசிய கீதம் பாட தெரியாமல் முழித்த இளைஞர்: கோவையில் கைது!
சார்ஜாவில் இருந்து கோவை விமானத்தில் வந்த இளைஞர் தேசியகீதம் பாடாமல் முழித்ததால் கைது செய்து விசாரணை
தொடர்ந்து படியுங்கள்சார்ஜாவில் இருந்து கோவை விமானத்தில் வந்த இளைஞர் தேசியகீதம் பாடாமல் முழித்ததால் கைது செய்து விசாரணை
தொடர்ந்து படியுங்கள்அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக கூறி ஆளுநரின் இந்த செயலை கண்டித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் நடந்து கொண்டார். இதே போல் மத்திய அரசு தன்னுடைய உரையை குடியரசுதலைவரிடம் வைக்கும் பொழுது அதை குடியரசுதலைவர் அப்படியே வாசிக்கிறர். ஆனால் ஆளுநர் தானாகவே சேர்த்து சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் தேசிய கீதாம் இசைக்கும் முன்பு அவர் வெளியே சென்றது நாட்டுக்கே இழுக்கு என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிராவில், 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்