“தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு வல்கர் படம்” : விருது குழு தலைவர்!
றைவு விழாவில் நேற்று பேசிய நடுவர் குழுவின் தலைவரான நதவ் லாபிட், “திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதை கண்டு அனைவரும் கலக்கமடைந்தனர் மற்றும் அதிர்ச்சி அடைந்தனர். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் கலைப் போட்டி பிரிவுக்கு இப்படம் திரையிடப்பட்டது பொருத்தமற்றது.
தொடர்ந்து படியுங்கள்