ஊன்று கோல் உதவியுடன் ஆஸ்திரேலிய வீரர்: வைரல் புகைப்படம்!

ஊன்று கோல் உதவியுடன் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்பான பந்து வீச்சு: மனம் திறந்த நாதன் லயன்

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய நேதன் லயன் கூறுகையில் : இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எங்களுக்கு ஒரு குறிப்பிட வேண்டிய தொடராக மாறியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த பிறகு இந்த போட்டியில் ஒரு அணியாக மீண்டும் வந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

3வது டெஸ்ட் : சொதப்பிய இந்தியா… சாதித்த ஆஸ்திரேலிய வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணி சுருண்டது.

தொடர்ந்து படியுங்கள்