டி20க்கான இந்திய அணியில் நடராஜனுக்கு இடமில்லையா? ஷேன் வாட்சன் ஓபன் டாக்!
இந்திய அனியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அனியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டியில் தமிழக வீரர் நடராஜனை அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை தங்கள் வசம் ஈர்த்துள்ளது ஐதராபாத்.