தக் லைஃப் : கமல் – சிம்பு மாஸ் லுக்… வைரல் புகைப்படம்!

கமல் ஹாசனின் KH 234 படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று டைட்டடில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
actor association vijayakanth condolence meeting premalatha not participate

விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், இன்று நடைபெற்ற விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தில், பிரேமலதா கலந்து கொள்ளாதது திரையரங்க வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Actors Association condemns media

துக்க நிகழ்ச்சிகளில் வரம்பு மீறும் ஊடகங்கள்: நடிகர் சங்கம் கண்டனம்!

கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்கவேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை?

தொடர்ந்து படியுங்கள்

ஆவடி நாசர் நீக்கம்: பாராட்டிய அண்ணாமலை

ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கி புதிய மாற்றத்திற்கு வித்திட்ட முதல்வரின் முடிவை பாஜக வரவேற்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

சுரங்கத்துறை மாற்றம்? முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு: நடந்தது இதுதான்!

திருநெல்வேலியில் துரைமுருகன் இருந்தபோது அவரிடம் இருந்து சுரங்கதுறையை முதல்வர் மாற்றப் போகிறார் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

”ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை”: திட்டமிட்டபடி போராட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் நாசருடன் இன்று பால் உற்பத்தியாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

சிறுமி டானியாவுக்கு மீண்டும் சிகிச்சை: போனில் தைரியம் சொன்ன முதல்வர்!

முக சிதைவால் பாதிக்கப்பட்டு சவீதா மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு போனில் தைரியம் சொன்ன முதலமைச்சர்

தொடர்ந்து படியுங்கள்

ஆவின் நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்குகிறதா?

ஆவின் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் சத்தமில்லாமல் விற்றுவிட போகிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

முகச் சிதைவு நோய் பாதித்த சிறுமி: 8 மணி நேர அறுவை சிகிச்சை தொடங்கியது!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு, ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் தலைமையில் அதி நவீன அறுவைசிகிச்சை இன்று நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்