விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் பட்டினியா? ஆக்சிஜனும் இல்லையா? நாசா சொல்வது என்ன?

விண்வெளி மையத்தில் ஜிம் உள்ளதால், பெஞ்ச் பிரஸ் போன்ற சிறிய உடற்பயிற்சிகளை செய்து தசைகள் மற்றும் எலும்புக்களை வலிமையாக வைத்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து படியுங்கள்
An enthusiastic welcome to Sunita Williams who arrived at the space station!

”வந்துட்டேன்னு சொல்லு” – விண்வெளி நிலையத்தில் நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ்

3வது முறையாக விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
A special 'incident' that happened in Sun

சூரியனில் நடந்த தரமான ‘சம்பவம்’!

சூரியனால் உருவாக்கக்கூடிய மிக சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு என்பதால் இதனை சூப்பர் சிம்பதடிக் சூரிய வெடிப்பு வகையாகும். அதனால் தான் இதனை மிகவும் அறிய வகை என்று குறிப்பிடுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
3rd time of Indian descent sunita williams to go to space

3வது முறையாக விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி… சாதனை படைக்க வாய்ப்பு!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீண்ட போராட்டத்துக்கு பின் சீறி பாய்ந்த ஆர்டெமிஸ் 1!

அமெரிக்காவி நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக ஆர்மிடெக்ஸ் 1 ராக்கெட்டை இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

சிரிக்கும் சூரியன்: நாசாவின் வைரல் புகைப்படம்!

தற்போது, இந்த ஆண்டும் நாசா ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு, சிரிக்கும் சூரியன் படத்தைப் பகிர்ந்துள்ளது. இதுபோலவே ஜேக்-ஓ-லாந்தர் எனப்படும் பூசணிக்காய் விளக்கு செய்யப்பட்டு, அது, நாசாவின் படத்தோடு இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நிலவில் மனிதர்கள் வாழ முடியுமா? நாசா சொல்வது என்ன?

நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான சூழல் மற்றும் தட்பவெட்பம் இருப்பதாக நாசா ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ElonMusk-compares-space-pic-taken-by-jameswebb-with-kitchen-slab-meme-nice-try-nasa

விண்வெளியா? அடுப்பங்கரை கல்லா? நாசாவை கலாய்த்த எலான் மஸ்க்!

நாசா வெளியிட்ட ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த விண்வெளி புகைப்படத்தை சமையலறை மேடைக்கு பயன்படுத்தும் கிரானைட் கல்லுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் கலாய்த்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்