சிரிக்கும் சூரியன்: நாசாவின் வைரல் புகைப்படம்!

தற்போது, இந்த ஆண்டும் நாசா ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு, சிரிக்கும் சூரியன் படத்தைப் பகிர்ந்துள்ளது. இதுபோலவே ஜேக்-ஓ-லாந்தர் எனப்படும் பூசணிக்காய் விளக்கு செய்யப்பட்டு, அது, நாசாவின் படத்தோடு இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்