அதிகாரிகளின் இருக்கைகளில் நரிக்குறவர்கள்- அமைச்சர் மஸ்தான் செய்த மாஸ் சம்பவம்! 

கல்வி கற்று, அடுத்த தலைமுறையினர் இதேபோல அதிகாரிகளாக இந்த இருக்கைகளில் அமர வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

திரையரங்கில் தீண்டாமை: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
narikuravar not allowed in rohini theatre

திரையரங்கில் தீண்டாமை: வெற்றிமாறன் கண்டனம்!

ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு படம் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நரிக்குறவரின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வோம்: ஸ்டாலின்

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை எஸ். டி பட்டியலில் இணைக்கும் மசோதாவிற்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நரிக்குறவப் பெண்ணுக்கு கடை வழங்கிய கலெக்டர்!

அதை அஸ்வினி நிராகரித்துவிட்டார். அந்தக் கடைகளை அவர் நிராகரித்ததன் காரணமாக, இன்றைய தினம் (ஆகஸ்ட் 18) இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவருக்கு ஒருகடை வழங்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நரிக்குறவப் பெண் புகார்: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நரிக்குறவர்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்

தொடர்ந்து படியுங்கள்

மேடையில் கொடுத்த காசோலையை திருப்பி வாங்கிக்கிட்டாங்க: நரிக்குறவ பெண் அஷ்வினி

நரிக்குறவர் சமூகத்துக்காக அரசு வழங்குவதாக சொன்ன சலுகைகள் எதுவும் இதுவரை வழங்கவில்லை என்று நரிக்குறவர் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்