”அப்போது டிடிவி வீட்டு காவல் நாயாக இருந்தோம். ஆனால்” : ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்பொழுது டி.டி.வி. தினகரனை கண்டு அதிமுகவினர் பயந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவர் காட்டும் வாய்ச்சவடாலுக்கு புழுக் கூட பயப்படாது.
தொடர்ந்து படியுங்கள்