nanguneri chinnadurai family are asked to aside

நாங்குநேரி சின்னதுரை குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அப்போது முதல் நாங்குநேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலான வானமாமலை கோவிலுக்கு பட்டியல் இனத்தவர்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியானது மறுக்கப்பட்டு இருந்தது என்று அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
nanguneri student vck protest

நாங்குநேரி சம்பவம்: ஆகஸ்ட் 20-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை வெட்டப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arrest udhayanithi for naguneri incident

நாங்குநேரி சம்பவம்… உதயநிதியை கைது செய்யவேண்டும் : கிருஷ்ண சாமி

ஒரு மாணவன் ஆயுதங்களை பயன்படுத்தி சக பள்ளி மாணவனை தாக்கும் நிகழ்வு எளிதாக பார்க்க கூடாது. இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.

தொடர்ந்து படியுங்கள்
Chandra Selvi interview to Minnambalam about the incident

நீ எஸ்.சி தானே… அம்மாவ ஏசினாங்க… அண்ணன வெட்டினாங்க’ -நடந்ததைச் சொல்லும் தங்கை சந்திராசெல்வி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி இருவரும், சக பள்ளி மாணவர்களால் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொடூரமாக வெட்டப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
Why are such incidents only in government schools?

அரசு பள்ளிகளில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏன்? – அண்ணாமலை

நாங்குநேரியில் நடைபெற்ற கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் விளக்குவாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
The caste that is devouring the next generation

அடுத்த தலைமுறையையும் விழுங்கும் சாதி- ரஞ்சித் காட்டம்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை  மற்றும் அவரது தங்கையை  ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்
Nanguneri declared as atrocity place : Thirumavalavan

நாங்குநேரி சம்பவம்… வன்கொடுமைப் பகுதியாக அறிவியுங்கள்: திருமாவளவன்

”சக மாணவரை 6 மாணவர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தை அடுத்து அப்பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்