நானே வருவேன்: விமர்சனம்!
வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் நானே வருவேன். தனுஷ் எழுதியுள்ள கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அண்ணன் செல்வராகவன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு நாயகியாக இந்துஜாவும், இன்னொரு நாயகியாக எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, யோகி பாபு நடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்