T20 World Cup 2022 : அடுத்தடுத்து வெற்றி… முன்னிலையில் நெதர்லாந்து!
|

T20 World Cup 2022 : அடுத்தடுத்து வெற்றி… முன்னிலையில் நெதர்லாந்து!

ஆஸ்திரேலியா ஜீலோங்கில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.