ஹைடெக் நாமக்கல் ஆஞ்சநேயர்: க்யூஆர் கோடு மூலம் காணிக்கை செலுத்தலாம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் க்யூஆர் கோடை பயன்படுத்தி பக்தர்கள் ஆன்லைன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு முடிவு ஏமாற்றமளிக்கிறது : திருமாவளவன் அதிருப்தி!

ஆர்.எஸ்.எஸ் அறிவித்த 50 இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த அனுமதி தரவேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மாணவிகள்: முதலமைச்சர் நிதி அறிவிப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மாணவிகளின் குடும்பத்துக்குத் தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். cm announce 2 lakh

தொடர்ந்து படியுங்கள்
சசிகலா

ராணி எலிசபெத் மரணம்: சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்த சசிகலா

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவை ஒட்டி தான் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈமு கோழி மோசடி : உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை!

ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 5.60  கோடி அபராதம்- கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்

வருமானத்திற்கு அதிகமாக கே.பி.பி.பாஸ்கர் 315% சொத்து குவிப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மூன்று துறைகள் சோதனை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தங்கமணி இல்லத்தில் மீண்டும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்