“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!
ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அலுவலக கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
தொடர்ந்து படியுங்கள்தில்லைகுமாரின் பக்கத்துவீட்டில் வசித்து வந்த பெரியக்கா என்பவரும் இவ்விபத்தில் உயிரிழந்தார். அதோடு அக்கம்பக்கத்திலிருந்த 11 பேர் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடை மாலைகள் இன்று (டிசம்பர் 23) சாத்தப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் நகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் கந்தசாமி என்பவரை போலீஸார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்திருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்குவதற்கான அரசாணை
தொடர்ந்து படியுங்கள்கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்களுக்காக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் க்யூஆர் கோடை பயன்படுத்தி பக்தர்கள் ஆன்லைன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆர்.எஸ்.எஸ் அறிவித்த 50 இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த அனுமதி தரவேண்டும் – திருமாவளவன் கோரிக்கை
தொடர்ந்து படியுங்கள்