ராஜீவ்காந்தி கொலை:  காயமடைந்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

7 பேர் விடுதலை பற்றி பேசினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல்கள் வருவதாக, ராஜீவ்காந்தி கொலையின்போது காயமடைந்த பெண் அதிகாரி புகார்

தொடர்ந்து படியுங்கள்

ஆறு பேர் விடுதலை: காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல்?

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டதை சோனியா காந்தி வரவேற்றிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நளினியை, பிரியங்கா காந்தி சிறையில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ராஜீவ் கொலை: மறு சீராய்வு மனுவில் உள்ளது என்ன?

6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“திமுகவுடன் காங்கிரஸ் ஒன்றுபடுவது இதில் மட்டும்தான்!”- கே.எஸ். அழகிரி

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஒரு நீதியா? – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

தொடர்ந்து படியுங்கள்

சிறப்பு முகாமில் 4 பேர் தங்குவதற்கு எதிர்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்று (நவம்பர் 12) சிறையிலிருந்து விடுதலையான இலங்கையைச் சேர்ந்த 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

இனி என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது: நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெளியான நளினி சிறைச்சாலை ஒரு நரகம், சாக்கடை, புதைகுழி, சுடுகாடு என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நளினி விடுதலை: முகாமுக்கு செல்லும் நால்வர்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 5 பேர் முறைப்படி விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மக்களுக்கு நன்றி: நளினி

அந்தவகையில், தமிழக மக்கள் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

6 பேர் விடுதலை : சட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி – முதல்வர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்