6 பேர் விடுதலை: மத்திய அரசு மறுசீராய்வு மனு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கணவரை சந்திக்க சென்ற நளினி

என் கணவர் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் என்னை மகாராணி, யாரிடமும் கை ஏந்தக் கூடாது என்பார். இருவரும் எங்கள் மகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம்

தொடர்ந்து படியுங்கள்

நளினி இன்று விடுதலை ஆவாரா?

நகல் கிடைத்தால் தான் வேலூர் சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை முறைப்படி விடுவிக்க முடியும்.” என்று வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

6 பேரும் விடுதலை : தீர்ப்பில் நீதிபதிகள் சொன்னது என்ன?

குற்றவாளிகள் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். சிறையில் இவர்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததாகவும் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்