ஆறு பேர் விடுதலை: காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல்?

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டதை சோனியா காந்தி வரவேற்றிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நளினியை, பிரியங்கா காந்தி சிறையில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“அப்பாவை நினைத்து பிரியங்கா என்னிடம் அழுதார்”: நளினி பேட்டி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

நளினி இன்று விடுதலை ஆவாரா?

நகல் கிடைத்தால் தான் வேலூர் சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை முறைப்படி விடுவிக்க முடியும்.” என்று வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“கருணை அடிப்படையில் விடுதலை இல்லை” – நளினி வழக்கறிஞர் விளக்கம்

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரையும் உச்ச நீதிமன்றம் கருணை அடிப்படையில் விடுதலை செய்யவில்லை – நளினி தரப்பு வழக்கறிஞர்

தொடர்ந்து படியுங்கள்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி விடுதலை!

கடந்த மே மாதம் தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது, அதே அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

நளினி வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தமிழக அரசு பதில்!

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்  என்று தமிழ்நாடு அரசு பதில் மனு

தொடர்ந்து படியுங்கள்

விடுதலை கோரி நளினி மனு: மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!

பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி தன்னையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவிற்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்