டிஜிட்டல் திண்ணை: தனிக்கட்சி திட்டத்தில் அண்ணாமலை?

அண்ணாமலையின் இந்த பேச்சை முதன்முதலில், அன்று இரவு மின்னம்பலம் வரி வடிவத்திலும் வீடியோ வடிவத்திலும் வெளியிட்டது. இது அரசியல் அரங்கில் பலத்த அதிர்வுகளை உண்டு பண்ணியது.

தொடர்ந்து படியுங்கள்

ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியே ராஜினாமா செய்து விட்டு போய்விடுவேன்” என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன்?

முதல்வர் மற்றும் அமைச்சரை புகழ்ந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்