திருச்சி, நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்… டைமிங் என்ன தெரியுமா?

ஆடி கிருத்திகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திருச்சிக்கு இன்று (ஆகஸ்ட் 2) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்