“ஆளுநர்கள் அரசியலமைப்புபடிதான் செயல்பட வேண்டும்”: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா
கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு இது நல்ல வழி என்றுதான் நான் நினைக்கிறேன். பணமதிப்பழிப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினேன்
தொடர்ந்து படியுங்கள்