Nagai-Sri Lanka ferry service postponed again: Know the reason?

மீண்டும் மீண்டும் நாகை-இலங்கை கப்பல் சேவை ஒத்திவைப்பு: காரணம் தெரியுமா?

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேளாங்கண்ணி திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது.  ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கள ஆய்வில் முதலமைச்சர்… வித்தியாசம் காண்கிறேன்: ஸ்டாலின்

முதன்முதலாக, வேலூருக்குப்‌ சென்றபோது நடத்திய கள ஆய்வுக்கும்‌ – அடுத்தடுத்த மாவட்டங்களில்‌ நடத்தப்பட்ட ஆய்வுக்கும்‌ மிகப்பெரிய வித்தியாசத்தை நான்‌ பார்க்கிறேன்‌.

தொடர்ந்து படியுங்கள்
blue economy of tamil nadu minister E.V.Velu ensure

நீலப் பொருளாதாரத்தை உயர்த்தும் அமைச்சர் எ.வ. வேலு- குஜராத்தில் எதிரொலித்த தமிழ்நாட்டின் பெருமை!

தமிழக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்கள் மற்றும் கோரமண்டல கடற்கரையில் உள்ள பல துறைமுகங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிக் கொண்டிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஹிஜாபை கழற்றச்சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

அப்போது பெண் மருத்துவர் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல என அவர் வீடியோ பதிவு செய்வதை மருத்துவரும் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி: ஜவாஹிருல்லா காட்டம்!

திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்து பணியில் இருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் ,, “நீங்க டியூட்டில இருக்கீங்க; உங்க யூனிஃபார்ம் எங்க. நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க. நீங்க டாக்டர் என்பதே எனக்கு டவுட்டா இருக்கு. எம்.டி. அரவிந்த் டாக்டர் எங்க. இவங்க டாக்டரா? இவங்க டாக்டர் என்பதற்கு என்ன ஆதராம் இருக்கு. ஹிஜாப் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்காங்க” என மிரட்டல் தொனியில் பேசி இதனை அவர் தனது செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாகை கடலில் கச்சா எண்ணெய்: ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை!

நாகை மாவட்டத்தில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கலந்த விவகாரம் குறித்து வரும் மார்ச் 16இல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாகையில் ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர்: மீனவர்கள் அதிர்ச்சி!

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர் உருளையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்