நாகாலாந்தின் முதல் பெண் எம்.எல்.ஏ ஆனார் ஹெகானி ஜகாலு
பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான என்.டி.பி.பி-யைச் சேர்ந்த ஹெகானி ஜகாலு, லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளர் அசெட்டோ ஜிமோமியை தோற்கடித்து, வெற்றி பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான என்.டி.பி.பி-யைச் சேர்ந்த ஹெகானி ஜகாலு, லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளர் அசெட்டோ ஜிமோமியை தோற்கடித்து, வெற்றி பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச் 2 )காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்நாகாலாந்து, திரிபுரா தேர்தல் முடிவுகளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (மார்ச் 2) இரவு 7 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 2) காலை 8 மணிக்கு துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்மார்ச் 2 ஆம் தேதி மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோகியோங்க் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 59 தொகுதிகளுக்கு இன்று (பிப்ரவரி 27 ) வாக்குப்பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்மதியம் 1 மணி நேர நிலவரப்படி நாகாலாந்து மாநிலத்தில் 58.8 சதவிகித வாக்குப்பதிவும், மேகாலயாவில் 44.7 சதவிகித வாக்குப்பதிவும் பதிவாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கான சட்டபேரவை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தொடர்ந்து படியுங்கள்நாகலாந்து சட்டப்பேரவை பதவி காலம் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயா மாநில சட்டப்பேரவை பதவி காலம் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 22ஆம் தேதியும் முடிவடைகிறது
தொடர்ந்து படியுங்கள்