நாக சைதன்யா மீண்டும் திருமணம் : சோபிதா துலிபாலா மனைவி ஆகிறார்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா. நாக சைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார்.  10 ஆண்டுகள் காதலுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு சைதன்யா-  சமந்தா திருமணம் செய்து கொண்டனர். திருமணமான  4 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த   2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு, சமந்தா உடல்ரீதியாக பாதிப்புக்குள்ளானார். தற்போது, அதில் இருந்து மீண்டு வருகிறார். இதற்கிடையே, சமந்தா […]

தொடர்ந்து படியுங்கள்
samantha

நடிகை சமந்தா குறித்து ஆந்திர அமைச்சர் பேசியது என்ன? கொந்தளிக்கும் திரையுலகம்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்வது, குறிப்பாக அதே பார்வையில் சினிமாவுலகை  பார்ப்பது வருத்தமளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கு நிச்சயதார்த்தம்?

சைதன்யா அவரது தலையணையை தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதுதான் அவரது முதல் மனைவி. எங்களுக்கு இடையே எப்போதுm தலையணை இருந்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நாக சைதன்யாவின் புது கார்.. விலை என்ன தெரியுமா?

ரேஸ் காரை போல் பார்ப்பதற்கே செம ஸ்டைலாக இருக்கும் இந்த சொகுசு காருடன் நாக சைதன்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
naga chaitanya in dootha web series

நாக சைதன்யாவின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் விக்ரம் குமார் – நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் வெளியான ‘தங்யூ’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள இந்த தூதா வெப் சீரிஸ் நிச்சயமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கல்லா கட்டாத ‘கஸ்டடி’: கிண்டல் செய்யும் சமந்தா ரசிகர்கள்!

தெலுங்கானா மற்றும் ஹைதராபாத்தில் அதிகாலை காட்சிகளுடன் பிரம்மாண்ட ஓப்பனிங்கை கண்ட கஸ்டடி, தமிழ்நாட்டில் அதற்கு நேர் எதிராக மந்தமான வசூலை எதிர்கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

எப்படி இருக்கு ‘கஸ்டடி’ பட டீசர்?

‘காயம்பட்ட மனசு ஒருத்தன எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் கொண்டுபோகும்’ என பின்னணி குரல் ஒலிக்க தொடங்கும் டீசர் ‘கதையை கணித்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் கட் செய்யப்பட்டுள்ள டீசரில் அரவிந்த் சாமியின் மாஸ் மூவ்மெண்ட்ஸ் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வெங்கட் பிரபு – விஜய் கூட்டணி எப்போது?

நடிகர் விஜய்க்கு கதை தயார் செய்துள்ளதாகவும், விரைவில் அவரை வைத்துப் படம் இயக்க உள்ளதாகவும் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்