சின்னதம்பி பெரியதம்பி – ’டபுள் ஹீரோ’ படங்களுக்கான ‘ரோல்மாடல்’
இருவரில் கவிதா யாரை விரும்பினார்? ஆலை உரிமையாளர் மகன் முரளி எவ்வாறு அதற்கு இடையூறாக நின்றார்?என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தொடர்ந்து படியுங்கள்இருவரில் கவிதா யாரை விரும்பினார்? ஆலை உரிமையாளர் மகன் முரளி எவ்வாறு அதற்கு இடையூறாக நின்றார்?என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தொடர்ந்து படியுங்கள்அவரது இயக்கத்தில் ஆறாவதாக வெளியான படம் ‘நோக்கத்த தூரத்து கண்ணும் நாட்டு’. பல ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு பத்மினியை இதில் நடிக்க வைத்திருந்தார். கூடவே, நதியா எனும் நடிகையையும் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வகையில், மலையாளத் திரையுலகில் அவரது அஸ்திவாரம் பலமானதாக அமைந்தது. 1985 ஜூலை 17ஆம் தேதியன்று இது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் Lets get married என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் அறிமுகமாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்