”நாட்டு நாட்டு” ஆட்டம் போட்ட பிரபுதேவா

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்ததும் இந்த படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.

தொடர்ந்து படியுங்கள்

“ரஜினி சிறந்த நடிகர் இல்லை”: அமீர்

அரசியல், சினிமா, சமூகம் என்று எந்த கேள்வி கேட்டாலும் தயக்கமின்றி அரசியல் பார்வையுடன் பதில் கூறுவது இயக்குநர் அமீர் பழக்கம்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கரை தட்டிச்சென்ற ‘நாட்டு நாட்டு’ !

தற்போது இதனை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து நடைபெற்ற கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

“நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆட்டம் போட்ட தென் கொரியா தூதர்!

தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ நேற்று (பிப்ரவரி 25 ) வெளியிடப்பட்டது. அதில், “கொரிய தூதரகத்தின் ஊழியர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தென் கொரியா தூதர் சாங் ஜே போக், தூதரக ஊழியர்களுடன் ஆடுவதை பாருங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

இத்திரைப்படம் குளோப் விருது நாமினேஷனில் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வான நிலையில், தற்போது ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்