விஜய் குரலில் வெளியானது ‘நான் ரெடி’ ப்ரோமோ வீடியோ!
அதன் படி, “நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா..” என தொடங்கும் பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து அனிருத் அசல் கோலாரும் பாடியுள்ளனர். இந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்