’பொன்னியின் செல்வன்’ – ’நானே வருவேன்’: அள்ளிக் கொண்ட அமேசான்

ஆனால், அப்படம் பற்றிய கலவையான விமர்சனங்கள், ’பொன்னியின் செல்வன்’ படத்தின் பேரலை ஆகியவற்றின் காரணமாக திரையரங்குகளில் ‘நானே வருவேன்’ படம் வசூல் அடிப்படையில் பின்தங்கியே இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்ற முதல்வர் : காரணம் என்ன?

இதற்கு ஆறுதல் சொல்லும் நோக்கிலும், செப்டம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெற்றிபெறுவதற்கு வாழ்த்து சொல்லும் நோக்கிலும் முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வனுக்குப் போட்டியாக நானே வருவேன்: தாணுவின் திட்டம் என்ன?

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது. ponniyin selvan vs naane varuven

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் சைக்கோவாக தனுஷ்?

தனுஷின் கதாப்பாத்திரம் ‘காதல் கொண்டேன்’ படத்தில் வரும் சைக்கோ வினோத்தை நியாபகப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கலைப்புலி தாணு சொன்ன தகவல்: உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

அதனால்தான் எனக்காக இன்னொரு படம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என இப்போதே அவரை புக் செய்துவிட்டேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
தாணுவின் பேட்டியால், தனுஷின் ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்துவிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்