”ஸ்டாலின் முதல்வராக காரணமே நான் தான்” சீமான் அதிரடி!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ”முன்பே இந்த பாசறை தொடங்கியிருக்க வேண்டும்.ஆனால் தற்பொழுதுதான் தொடங்கி இருக்கிறோம். பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார் , குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை. நாங்கள் வந்த பிறகு தான் தேடி தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைத்து வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தாயின் பிரிவால் கலங்கி நின்ற பன்னீர்… நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவையடுத்து நள்ளிரவில் நேரில் சென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அனுமதியின்றி பிரச்சாரமா? நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பதில்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் மேனகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்