இடைத்தேர்தலில் இளைஞர்களை கவர்ந்த சீமான்: வெளியான சர்வே
ஈரோடு கிழக்கு தொகுதியில் 21 வயதுக்குக் கீழ் உள்ள இளம் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதியில் 21 வயதுக்குக் கீழ் உள்ள இளம் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு : தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்!
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவருக்கு எதிராக பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 23 ) மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு […]
தொடர்ந்து படியுங்கள்இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. அங்கு இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அலறி அடித்து ஓடினர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட சிலருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று மாலைக்குள் மேனகா நவநீதன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்சீமான் மீது SC,ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார்
தொடர்ந்து படியுங்கள்ஆட்சிக்கு வந்து ரெண்டு வருசம் ஆகப் போகுதுங்க. ஆனா உங்களை சந்திக்கவே முடியலைங்க-சபரீசனிடம் செங்குந்தர் சங்கத்தினர்
தொடர்ந்து படியுங்கள்குட்கா, கஞ்சா போன்றவை போதைப்பொருட்கள் என்று தெரிந்த திமுக அரசுக்கு, டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப்பொருளாக தெரியாமல் புனித தீர்த்தமாக தெரிவது ஏன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது.
தொடர்ந்து படியுங்கள்2 நாளுக்கு முன் தனது தம்பி குத்தி கொலை செய்யப்பட்டான் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா பரபரப்பாகப் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்