டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாட்டு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்வடமாநிலத்தவர்கள் வந்த பிறகு குற்றச் செயல்கள் கூடியிருக்கிறதா? இல்லையா?. அதிகமாக கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. அது எல்லோருக்கும் தெரிகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது கஞ்சா வழக்கு, பலாத்கார வழக்கு உள்ளிட்டவை போடப்படும்; தமிழ்நாட்டில் இருந்து தனி ரயிலில் வட இந்திய தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்து சீமான் பேசியிருந்தார். இந்த வீடியோவை பிகாரை சேர்ந்த அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த மார்ச் 03 ஆம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி . இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் , மனிதம் போற்றும் அயோத்தி ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு என்று அப்படக்குழுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 10 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சசிகுமார் நடித்து, மந்திரமூர்த்தி இயக்கி, இரவிந்திரன் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படத்தை நேற்று பார்த்து நெகிழ்ந்தேன். தமிழ்த் […]
தொடர்ந்து படியுங்கள்அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனையும் மீறி அவர்கள் நாம் தமிழர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றதால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்க்கள் அனைவரும் மாற்றத்துக்காகக் கிளம்பி வர வேண்டும். வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றால் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகள், போலீசார் எல்லோரும் கண்டிப்புடன் இருக்கின்றனர். இது அப்படியே தொடர வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதியில் 21 வயதுக்குக் கீழ் உள்ள இளம் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு : தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்!
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவருக்கு எதிராக பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 23 ) மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு […]
தொடர்ந்து படியுங்கள்இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. அங்கு இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அலறி அடித்து ஓடினர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட சிலருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்