நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்!

புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்ளாகவே இருக்கிறது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதையும், அதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும்.

தொடர்ந்து படியுங்கள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: ரசிகர்களின் விமர்சனம் இதோ!

சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

‘கச்சா பாதாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வடிவேலு

இவரின் மகளாக விஜய் டிவி பிரபலம் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

”காமெடியன்ஸ்லாம் தூரமா போங்க”: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரெய்லர்!

வைகைப்புயல் வடிவேலு நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”ஓ மை காட்”: வடிவேலு குரலில் 2ஆவது பாடல்!

“அரை டேங்க் பெட்ரோல் போட போறேன்”, “பேங்க்குக்கே லோன் தர போறேன்” என்ற வரிகள் பாடலை சிறப்பித்துள்ளது என்று கூறலாம்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் அரசியலுக்கு வருவீங்களா? வடிவேலு பதில்!

கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நடிகர் வடிவேலு இப்போது பல படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

வடிவேலு பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ்!

வடிவேல் நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. Surprise release on Vadivel’s birthday

தொடர்ந்து படியுங்கள்

வாம்மா நீ தான் என் தங்கச்சி…வடிவேலுவின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்!

நடிகர் வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த தூய்மை பணியாளரை நீ தான் என் தங்கச்சி என்று கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்