வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!

வனத்துறையின் ஆசிரியர் தேர்வு தனி. அவர்களுக்கு இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை. அதுவும் ஆசிரியர் தேர்வு நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வு அல்லது பெற்றோர் ஆசிரியர் திட்டத்தில் பணியமர்த்துதல் கூட வனத்துறை பள்ளிகளில் நடைபெறவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச  வேண்டுமா?

உங்கள் வீட்டருகே இருக்கும் குழந்தையிடம் கேளுங்கள். “உங்க மிஸ் அடிப்பாங்களா?” என்ற கேள்விக்கு, எத்தனை குழந்தை இல்லையென்று பதில் அளிக்கிறது பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

பெருங்கனவை வெறுங்கனவாக்கும் வெம்மையைப் பொசுக்குவோம்!

ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் பெருங்கனவுகளும், அதை அடையும் முயற்சிகளும், அதன் அடிப்படையில் சமூகம் முன்னேற்றம் என்ற  தொடர் பயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அந்தப் பயணத்தை இடை முறித்து பெருங்கனவை வெறுங்கனவாகச் செய்யும் செயல்களை மனிதம் ததும்பும் மனங்கள் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

கல்லூரி சேர்ந்து பயில விருப்பமா? ஒரு நிமிடம் யோசியுங்கள்!

முதலில் படிப்பவரின் ஆர்வம். அவர் தேர்வு செய்யும் பாடம் / பாடங்கள்.‌ படிப்பதற்கு ஏற்ற நிறுவனங்கள், முதலில் அரசுக் கல்லூரி. அடுத்து அரசு உதவிபெறும் கல்லூரி. தனியார் கல்லூரிகள் எனில் அவரவர் வசதிக்கேற்ப தேர்வு.

தொடர்ந்து படியுங்கள்