முதல்முறையாக பிரதமரை சந்தித்த புதுச்சேரி முதல்வர்

அப்போது பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்