ஈவிஎம்-ல் வேறு மென்பொருளை ஏற்ற முடியுமா?: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி!
வாக்குச்சாவடியில் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் முன்பு சோதிக்கபடும். இறுதியாக தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக ஒருமுறை சோதிக்கப்படும்.
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எதிரான பட்டனை அழுத்தி அழுத்து சோதிக்கப்படும்.