Double Tuckerr Movie Press Meet

”என்ன ஒரு மனுஷனாவே மதிக்கல” : மேடையிலேயே அழுத இளம் இயக்குநர்

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ‘டபுள் டக்கர்’ படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும், நடிகருமான மிஷ்கினும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

மிஷ்கினுக்கு படம் இயக்குவதற்கு  இனி நேரமே கிடைக்காது: சிவகார்த்திகேயன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி, மிஷ்கின் மற்றும் சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூலை 14 ஆம் தேதி இந்த படம் திரைக்குவர உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை… ரஜினியே தான்”- மிஷ்கின்

ரஜினிகாந்த், விஜய் இருவருக்கும் அதிகளவு ரசிகர்கள் கூட்டம் உடனடியாக கிடைத்துவிடவில்லை. நீண்ட போராட்டம், வெற்றிகளை கடந்த பின்னரே கிடைத்தது. ஆனால் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் குழந்தை முதல் முதியவர்கள் வரையிலான ரசிகர்கள் கூட்டம் உருவானது அது அப்படியே சினிமாவிலும் தொடர்கிறது என்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இதுதான் மேடை நாகரிகமா ஷங்கர் அண்ட் மிஷ்கின்? 

சினிமாவில் உள்ளவர்கள் நல்ல படங்களையும், விமர்சனங்களுக்கு உள்ளாகும் படங்களையும் உடனே பார்க்கவில்லை எனினும் காலம் கடந்தாவது பார்த்துவிடுவார்கள்

தொடர்ந்து படியுங்கள்