பள்ளியில் மதவெறி… வீடியோவால் அதிர்ச்சி: உ.பி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவரை தாக்குமாறு ஆசிரியர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் மீது இன்று (ஆகஸ்ட் 26) ஆறு பிரிவ்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்